Full transcript
0:00சுறா மீனோட துடுப்பை மட்டும் வெட்டி
0:02எடுத்துட்டு அந்த மீனை திரும்ப கடல்ல
0:03தூக்கி போட்டுறாங்க. துடுப்பு இல்லாம
0:05சுறாவால நீந்த முடியாது. அதனால அது ரொம்ப
0:07வலி அனுபவிச்சு கடலுக்குள்ளேயே செத்து
0:09போகுது. எதுக்கு இப்படி பண்றாங்கன்னா
0:11வெட்டப்பட்ட அந்த துடுப்பை வச்சு ஒரு சூப்
0:13செய்றாங்க. இதை சில இடங்கள்ல ரொம்ப
0:14அந்தஸ்தா வசதியானவங்க குடிக்கிற உணவா
0:16நினைக்கிறாங்க. ஆனா நிஜம் என்னன்னா அந்த
0:18துடுப்புல சுவைன்னு ஒண்ணுமே இல்ல. அது
0:20வெறும் எலும்பு மாதிரிதான். [இசை] இந்த
0:22ஒரு காரணத்துக்காக ஒவ்வொரு வருஷமும்
0:24லட்சக்கணக்கான சுறாக்கள் காரணமே இல்லாம
0:26கொல்லப்படுது.