Full transcript
0:01அனைவருக்கும் வணக்கம். உங்க கிருஷ்ப
0:03அகாடமியில இருந்து வினிதா. இந்த வீடியோல
0:05பார்த்தீங்க அப்படின்னா நம்ம ஆறாம்
0:06வகுப்பு புத்தகத்தில் இருக்கக்கூடிய
0:08இந்திய அரசியலமைப்பு சட்டம் பாடம் தான்
0:10பார்க்க போறோம். இந்த பாடத்தை
0:11பொறுத்தவரைக்கும் 10ஆம் வகுப்பு இந்திய
0:13அரசியலமைப்பு பாடம் இருக்கு பாத்தீங்களா
0:14நம்ம பார்த்துட்டோம் ஆல்ரெடி அதுல
0:16இருக்கக்கூடிய தகவல்தான் அதைவிட கம்மியா
0:19இங்க வந்து கொடுத்திருப்பாங்க. சின்ன
0:20சின்ன பேசிக்கான பாயிண்ட்ஸ் வந்து இங்க
0:22கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். ஓகேங்களா
0:23கிட்டத்தட்ட ஒரு 15 பாயிண்ட் முக்கியமான
0:24பாயிண்ட் இங்க கொடுத்திருப்பாங்க. அதை
0:26நல்லா பார்த்துக்கிட்டா போதுமானது. அதுபோக
0:28சின்ன சின்ன தகவல் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா
0:30கொடுத்திருப்பாங்க. ஓகேங்களா அதுபோக இது
0:32பாத்தீங்கன்னா ஒரு ஆறாம் வகுப்பு
0:33மாணவர்களுக்கு புரியிற மாதிரி இந்திய
0:35அரசியலமைப்பு சட்டம்னா என்னன்னு சொல்லணும்
0:37அவங்களுக்கு. அதனால என்ன பண்ணி
0:38இருப்பாங்கன்னா ஆரம்பத்துல ஒரு வீட்டில
0:40நடக்கக்கூடிய நிகழ்வுகளை வச்சு
0:42பாலிட்டியோட ரிலேட் பண்ணி அதுக்கு வந்து
0:44அவங்க மாணவர்கள் அந்த பசங்க வந்து
0:47கேட்கறதுக்கு அவங்க அப்பா வந்து பதில்
0:49சொல்ற மாதிரி ஆரம்பத்துல அப்படியே
0:51ஆரம்பிச்சிருப்பாங்க. இந்திய அரசமைப்பு
0:52சட்டம்னா என்ன குடியரசு தினம்னா என்ன
0:55அப்படிங்கிற மாதிரி என்ன பண்ணி
0:57இருப்பாங்கன்னா அந்த ஆரம்ப மாணவர்களுக்கு
0:59புரியற மாதிரி கொடுத்திருப்பாங்க ஓகேங்களா
1:01அதனால இது முன்னாடி இருக்கறது எல்லாம்
1:02பாத்தீங்கன்னா சும்மா ஒரு கதை மாதிரிதான்
1:04இருக்கும். அவங்களுக்குள்ள பேசி அத
1:06எக்ஸ்பிளைன் பண்றீங்க அந்த மாதிரிதான்
1:07இருக்கும் ஓகேங்களா அது நமக்கு தேவை
1:09கிடையாது. நமக்கு என்னன்னா இதுல
1:11இருக்கக்கூடிய பாயிண்ட்ஸ் எக்ஸாம்
1:12பாயிண்ட் ஆப் வியூல என்னென்ன பாயிண்ட்ஸ்
1:14இருக்கோ அதெல்லாம் நம்ம பார்க்க வேண்டியது
1:15இருக்கு. 10ஆம் வகுப்புல
1:16கொடுத்திருக்கக்கூடிய பாயிண்ட்ஸ் எல்லாமே
1:18இங்க ரிப்பீட் ஆயிருக்கும் ஒரு ஒரு
1:19பாயிண்ட். ஓகேங்களா பாருங்க நமது
1:21அரசியலமைப்பு சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி
1:26மாதம் 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.
1:29அதைத்தான் நாம் குடியரசு தினமாக
1:32கொண்டாடுகிறோம். இந்த பாயிண்ட் ஞாபகம்
1:33இருக்குங்களா? நம்முடைய அரசியலமைப்பு
1:35சட்டம் எப்போதுங்க ஏற்றுக்கொள்ளப்பட்டது?
1:371949 ஆம் ஆண்டு நவம்பர் 26
1:41ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1:42எப்போ நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 26,
1:451950-ல இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு
1:48வந்தது. இது ஃபர்ஸ்ட் பாயிண்ட் சொல்றாங்க.
1:50அடுத்தது என்ன சொல்றாங்கன்னா இந்த ஜனவரி
1:5326 ஜனவரி 26ல ஏன் நடைமுறைக்கு வந்தது
1:57அப்படிங்கறதுக்கு சில காரணங்கள்
1:59இருக்குன்னு சொல்றாங்க பாருங்க. அந்த
2:01நாளில் நம்முடைய அரசியலமைப்பு சட்டம்
2:03நடைமுறைக்கு வந்ததற்கு வேறு பல
2:06காரணங்களும் உண்டு. ஜனவரி 26 அரசியலமைப்பு
2:09சட்டம் நடைமுறைக்கு வந்ததுனால நம்ம
2:11குடியரசு தினமா கொண்டாடுறோம் ஓகே. ஆனா
2:12அரசியலமைப்பு சட்டம் ஏன் அன்னைக்கு
2:14நடைமுறைக்கு வந்தது அப்படிங்கறதுக்கு சில
2:16காரணங்கள் இருக்குன்னு சொல்றாங்க. அதுல
2:18ஒரு முக்கியமான காரணம் என்ன அப்படின்னு
2:19பாத்தீங்கன்னா 1929 ஆம் ஆண்டில் லாகூரில்
2:24கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ்
2:26மாநாடை பொறுத்தவரைக்கும் வருட வருடம் என்ன
2:29பண்ணுவாங்கன்னா காங்கிரஸ் மாநாடு கூடும்.
2:31அப்ப 1929 ஆம் ஆண்டு எந்த எங்க வந்து
2:36காங்கிரஸ் மாநாடு கூடி இருக்கு எந்த
2:37பகுதியில லாகூர்ல கூடி இருக்கு. ரொம்ப
2:40ரொம்ப முக்கியமான மாநாடு லாகூர் காங்கிரஸ்
2:41மாநாடு. அந்த மாநாட்டுல முழு
2:44சுயராஜ்ஜியத்தை அடைவது என்ற முழக்கம்
2:47வழுப்பெற்றது. பூர்ண ஸ்வராஜ் முழு
2:49சுயராஜ்யத்தை அடையணும் நம்ம. ஓகேங்களா
2:52இன்னொருத்தர நம்மளை ஆளக்கூடாது. அதாவது
2:55அவங்களோட கண்ட்ரோல்ல நம்மளும் ஒரு
2:57கண்ட்ரோல் பண்ணிட்டு அப்படில்லாம்
2:58இருக்கக்கூடாது. ஃபுல் கண்ட்ரோல்
2:59நம்மகிட்ட வரணும். அப்படிங்கறதுதான் முழு
3:01சுயராஜ்ஜியம். சுய ராஜ்ஜியம் அப்படின்னு
3:04சொல்றாங்க. ஓகேங்களா பெயர்லயே இருக்கு
3:05பாருங்க. சுய ராஜ்ஜியம் சுயமா நம்ம ஆட்சி
3:07பண்ணனும். அதுதான் முழு சுய ராஜ்ஜியம்
3:10அப்படின்னு சொல்லி அப்ப முழு
3:11சுயராஜ்ியத்தை அடைவது அப்படிங்கிற
3:13முழக்கம் எந்த மாநாட்டில வழுபெற்றதுன்னு
3:16கேட்கலாம். 1929ல லாகூர் லாகூரில் கூடிய
3:19காங்கிரஸ் மாநாட்டில வழுபெற்றது. ஓகேங்களா
3:22அப்ப 1929ல அது வழுபெற்றதா அதனை தொடர்ந்து
3:271930 ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாக
3:32கொண்டாடப்பட்டது. அப்ப முழு சுயராஜ்ியம்
3:34தான் வேணும் அப்படிங்கிறது முழக்கம்
3:36வழுபெற்று அதுக்காக நம்ம சுயராஜ்ய தினம்
3:38நம்ம கொண்டாட ஆரம்பிச்சோம். எப்போ? 1930
3:41ஜனவரி 26 இதைதான் நம்ம பூர்ண சுவராஜ்
3:44தினமா நம்ம கொண்டாடனும். பின்னால இந்த
3:47ஜனவரி 26 என்ன ஆயிடுச்சு? குடியரசு தினமா
3:50ஆயிடுச்சு. அப்ப இது முழு சுதந்திர நாள்
3:52முழு சுயராஜ்ிய நாள் அப்படிங்கறதுதான்
3:53குடியரசு தினமா மாறிடுச்சுன்னு சொல்றாங்க.
3:55இதுக்கு காரணம் இது ஒரு காரணம். அப்ப
3:58குடியரசு தினம் எந்த நாள்ல அரசியலமைப்பு
4:01சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26 நம்ம
4:03குடியரசு தினமா கொண்டாடுறோம். ஏன் ஜனவரி
4:0626ல அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு
4:08வந்தது ஏன்னா 1930 ஜனவரி 26 நாம முழு
4:11சுதந்திர நாள நம்ம கொண்டாடி இருக்கிறோம்.
4:131929ல லாகூரில் கூடிய காங்கிரஸ்
4:16மாநாட்டுடைய அந்த முழக்கத்தின்
4:18அடிப்படையில நாம ஜனவரி 26 முழு சுதந்திர
4:20நாளா கொண்டாடி இருக்கோம். ஓகேங்களா இந்த
4:23ரெண்டு பாயிண்ட் இங்க கொடுத்திருக்கிறது
4:24ரொம்ப ரொம்ப முக்கியமானது அதை
4:26பார்த்துக்கோங்க ஓகேங்களா அடுத்தது
4:27பாருங்க
4:29வேற என்ன முக்கியமான பாயிண்ட் அப்படின்னு
4:31பாத்தீங்கன்னா அரசியலமைப்புச் சட்டம்னா
4:33என்ன அதுக்கான டெபனிஷன் இங்க
4:34கொடுத்திருக்காங்க பாருங்க நீங்க சிக்ஸ்த்
4:36புக்குன்னு சொல்லிட்டு அசால்ட்டா
4:37விடக்கூடாது. கண்டிப்பா பார்த்துக்கணும்.
4:39அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்கு
4:42தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை
4:45உருவாக்கி ஆவணப்படுத்துவதோடு தனது
4:47குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும்
4:50செயல்பாடுகளை பிறகு வரையறைக்கிறது. பிறகு
4:54அச்சட்டத்தின் துணையோடுதான் அந்நாடு
4:56ஆளப்படும். நம்ம பார்த்தோம்ல ஒரு
4:57நாட்டுடைய நிர்வாகத்திற்கு தேவையான
5:00அடிப்படை கொள்கைகளை அடிப்படை விதிகளை
5:02கொண்டதுதான் என்னதுங்க? அரசியலமைப்பு
5:04சட்டம். ஒரு நாட்டுடைய முன்னேற்றத்திற்கு
5:06அச்சாணியே என்னதான் அரசியலமைப்பு சட்டம்.
5:08அப்ப அந்த அரசியலமைப்பு சட்டத்தில என்ன
5:10இருக்கும்? அந்த நாட்டிற்கு தேவையான
5:12அடிப்படை விதிகள் இருக்கும், கொள்கைகள்
5:14இருக்கும், குடிமக்களுடைய உரிமைகள்
5:16இருக்கும், கடமைகள் இருக்கும், அவங்களுடைய
5:17செயல்பாடுகள் இது எல்லாம் அடங்கிய ஒரு
5:19ஆவணம் தான் என்னதுங்க? அரசியலமைப்பு
5:21சட்டம் அப்படின்னு சொல்லி சொல்றாங்க.
5:23ஓகேங்களா சரி இந்திய அரசியலமைப்பு
5:25சட்டத்தில் எவையெல்லாம் இடம் பெற்றுள்ளன
5:28அப்படின்னு கே்கறாங்க. அதுக்கு சொல்றாங்க
5:29பாருங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் தான்
5:32நமது நாட்டின் உயர்ந்தபட்ச சட்டமாக
5:35விளங்குகிறது. இந்த பாயிண்ட் ரொம்ப
5:36முக்கியமானது. நிறைய சட்டங்கள் இருக்கு.
5:39ஓகேங்களா அதுல உயர்ந்தபட்ச சட்டம் எதுங்க?
5:42இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் ஏன்னா
5:43இந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
5:46அடிப்படையில் தான் மற்ற சட்டங்கள் எல்லாம்
5:47உருவாக்கப்படுது. அவங்க என்ன சொல்லி
5:49இருக்காங்களோ அதன் அடிப்படையில்தான் மற்ற
5:51சட்டங்களில் என்ன பண்றாங்க? பாராளுமன்றம்
5:53உருவாக்குறாங்க. அப்ப நமது நாட்டின்
5:55உயர்ந்தபட்ச சட்டம் எதுங்க? இந்திய
5:56அரசியலமைப்பு சட்டம் தான். இந்திய
5:58அரசியலமைப்பு சட்டம் தான். அதுல
6:00என்னென்னல்லாம் இருக்கு? அடிப்படை அரசியல்
6:02கொள்கைகளை வரையறுப்பது கட்டமைப்புகள்,
6:05வழிமுறைகள், அதிகாரம் ஆகியவற்றை
6:07விளக்குவது யார் யாருக்கு எது கொள்கைகளை
6:09சொல்றது மக்களுக்கான உரிமைகளை சொல்றது
6:12கவர்மெண்ட் என்னென்னல்லாம் பண்ணனுமோ
6:13அவங்களுக்கான வழிகாட்டுதல கொடுக்கிறது
6:16யார் யாருக்கு எதுலில அதிகாரம்
6:17இருக்குன்னு சொல்றது அது எல்லாத்தையுமே
6:19ஃபுல்லா சொல்றதுதான் அதுல இருக்குன்னு
6:21சொல்றாங்க. பாருங்க அரச நிறுவனங்களின்
6:24கடமைகளை பட்டியலிடுவது அரச நிறுவனங்களுடைய
6:26கடமையில என்னென்ன குடிமக்களுடைய அடிப்படை
6:30உரிமைகள் கடமைகளை என்ன பண்றது நிர்ணயம்
6:32செய்வது வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது
6:35கவர்மெண்டக்கு ஒரு வழிக்காட்டு
6:36நெறிமுறைகளை கொடுக்கறாங்களா ஓகேங்களா அதை
6:38கொடுக்கிறது. அடுத்தது பாத்தீங்கன்னா
6:40ஆகியவற்றின் வழியே ஒரு ஒட்டுமொத்த
6:42கட்டமைப்பை நமக்கு தருகிறது. எல்லாமே அந்த
6:44அரசமைப்பு சட்டத்தில இருக்கும்.
6:45மக்களுக்கான உரிமைகளும் கடமைகளும்
6:47இருக்கும். கவர்மெண்டக்கான
6:48அறிவுறுத்தல்களும் இருக்கும். இந்த அரசு
6:50நிறுவனங்களுடைய அந்த கடமைகளும் இருக்கும்
6:53அப்படின்னு சொல்லி சொல்றாங்க சரி அடுத்தது
6:55பாருங்க சரி இப்ப இந்த அரசியலமைப்பு
6:57சட்டம் உருவாக்கப்பட்டுச்சு இல்லைங்களா
6:59எப்படி எப்படி உருவாக்கப்பட்டுச்சு நம்ம
7:01முன்னாடியே பார்த்துட்டோம் எப்படிங்க
7:02அரசியலமைப்பு நிர்ணய சபைதான் என்ன பண்ணி
7:04இருப்பாங்க அரசியலமைப்பை வந்து உருவாக்கி
7:06இருப்பாங்க அப்படின்னு சொல்லி பார்த்தோம்ல
7:08அதுதான் பாருங்க அரசமைப்பு சட்டத்தை
7:10உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு
7:13பகுதிகளை சேர்ந்த 389 உறுப்பினர்கள் கொண்ட
7:16இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற
7:19அமைப்பு 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
7:22இதன் தலைவராக முனைவர் ராஜேந்திர பிரசாத்
7:24தேர்ந்தெடுக்கப்பட்டார். நம்ம ஞாபகம்
7:26இருக்குங்கள அரசியலமைப்பு
7:28எதால உருவாக்கப்பட்டது? அரசியலமைப்பு
7:31நிர்ணய சபை அப்படின்னு சொல்லிட்டு ஒரு
7:33சபையை ஃபர்ஸ்ட் உருவாக்கினாங்க. அந்த
7:35அரசியலமைப்பு நிர்ணய சபையில எத்தனை பேர்
7:37இருந்தாங்க? 389 உறுப்பினர்கள்
7:40இருந்தாங்கன்னு பார்த்தோமா? அந்த 389
7:42உறுப்பினர்கள்ல இத 10த்தல பார்த்தோம்.
7:44அதனாலதான் நான் பார்த்தோமான்னு சொல்றேன்
7:46ஓகேங்களா 389 உறுப்பினர்கள்ல
7:49292 பேரு மாகாண பிரதிநிதிகள். 93 பேரு
7:53சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள்.
7:56மூணு பேரு மாகாண முதன்மை ஆணையர்கள்.
8:00ஒருத்தர் பலுசிஸ்தான் சார்பில் ஒருவர்
8:02அப்படின்னு சொல்லி பார்த்தோமா இந்த வேல்யூ
8:03ஞாபகம் இருக்குங்களா ஒரு டைம் ரிவைஸ்
8:05பண்ணிக்கோங்க ஓகேங்களா அப்ப 389 பேர்
8:08இருக்கக்கூடிய ஒரு அரசியலமைப்பு நிர்ணய
8:10சபைதான் நிர்ணய மன்றம்னால ஒன்னுதான்
8:12நிர்ணய சபை இந்த நிர்ணய சபைதான்
8:15அரசியலமைப்பு சட்டத்தை என்ன பண்ணுச்சு
8:17உருவாக்கச்சுன்னு சொல்றாங்க இதன் பாருங்க
8:19நிர்ணயமன்றம் என்ற அமைப்பு எப்ப
8:21அமைக்கப்பட்டது 1946 46 ஆம் ஆண்டு
8:24அமைக்கப்பட்டது. கேபினட் மிஷன் கேபினட்
8:28குழு இருக்கு பாத்திங்களா கேபினெட் குழு
8:30திட்டத்தின் கீழ் என்ன பண்ணி
8:31இருப்பாங்கன்னா 1946ல அரசியலமைப்பு நிர்ணய
8:34சபையை வந்து உருவாக்கி இருப்பாங்க
8:36அப்படின்னு சொல்லிட்டு பார்த்தோம். இதன்
8:37தற்காலிக தலைவர் யாருங்க சச்சிதானந்த
8:40சின்ஹா அவர் இறந்துருவாரு
8:41அதுக்கப்புறம்தான் நிரந்தர தலைவராக
8:43ராஜேந்திர பிரசாத்
8:44தேர்ந்தெடுக்கப்பட்டார். 10த்தல 10த
8:46பாத்துட்டு இத பாருங்க அத பாக்காம இத
8:48பாக்காதீங்க ஓகேங்களா 10த்த பாத்துட்டு
8:51பாத்தீங்கன்னாதான் நான் ஏன் நடுவுல நடுவுல
8:52எக்ஸ்ட்ரா பாயிண்ட் சொல்றேன்னு உங்களுக்கு
8:53புரியும். ஓகேங்களா அப்பஃர்ஸ்ட் தற்காலிக
8:56தலைவரா வந்து பாத்தீங்கன்னா யாரு
8:58தேர்ந்தெடுக்கப்பட்டாங்கன்னா சச்சிதானந்த
9:00சின்ஹா அவர் இறந்ததை தொடர்ந்து ராஜேந்திர
9:03பிரசாத் வந்து நிரந்தர தலைவராக
9:04தேர்ந்தெடுக்கப்படுறாங்க
9:06ஓகேங்களா அதுபோக இந்த அமைப்பில் இடம்
9:08பெற்றிருந்து வேறு முக்கிய 189 பேர்
9:11இருந்திருக்கறாங்க ஓகேங்களா அதுல
9:13ராஜேந்திர பிரசாத் தலைவர்ன்னு
9:14பார்க்கிறோம் சச்சிதானந்த சென்கா
9:15இருக்கறாங்கன்னு பார்க்கிறோம் இது போக வேற
9:17ஏதாவது முக்கியமான உறுப்பினர்கள்ல்லாம்
9:18இதுல யார் யார் இருந்திருக்காங்க
9:20அப்படின்னா ஜவகர்லால் நேரு
9:21இருந்திருக்கார் நமக்கு தெரிஞ்சவங்க
9:23இவங்கள ஜவஹர்லால் நேரு. சர்தர் வல்லபாய்
9:25படேல் இருந்திருக்காங்க. மௌலானா ஆசாத்
9:28அவர் இருந்திருக்காரு. எஸ் ராதாகிருஷ்ணன்
9:31இருந்திருக்காங்க பாருங்க. பெண்கள்ல
9:32பாருங்க விஜயலட்சுமி பண்டிட்
9:33இருந்திருக்காங்க. சரோஜினி நாயுடு
9:35இருந்திருக்காங்க. இதெல்லாம் ரொம்ப
9:36முக்கியமானது. இவங்கள இது மாதிரி உட்பட
9:38பலர் இந்த அமைப்பில இடம்
9:39பெற்றிருக்கறாங்க. அப்ப இதுல முக்கியமா
9:41பாத்தீங்கன்னா மகாத்மா காந்தி இருக்க
9:42மாட்டாரு. புரிஞ்சதுங்களா மகாத்மா காந்தி
9:45இதுல இருக்க மாட்டாரு. ஞாபகம்
9:47வச்சுக்கோங்க. உறுப்பினரா இருக்க
9:49மாட்டாரு. அப்ப ஜவஹர்லால் நேரு
9:50இருந்திருக்காரு, சர்தார் வல்லபை படையில
9:52இருந்திருக்காங்க. மௌலானா ஆசாத்
9:53இருந்திருக்காரு. எஸ் ராதாகிருஷ்ணன்
9:55இருந்திருக்காரு. விஜயலட்சுமி பண்டிட்
9:57பெண்கள்ல விஜயலட்சுமி பண்டிட் சரோஜினி
9:59நாயிடு இவங்கல்லாம் இருந்திருக்கறாங்க.
10:01ஓகேங்களா இந்த ஏன்னா இந்த பேர் எல்லாம்
10:03கொடுத்துட்டு இவங்க வந்து அரசியலமைப்பு
10:04நிர்ணய சபையில இடம் பெற்றாங்களா
10:06அப்படின்னு சொல்லி கேபாங்க அதை
10:07பார்த்துக்கோங்க. அடுத்தது பாருங்க சரி
10:10அப்ப இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையில 389
10:13பேர் இருக்கறாங்கன்னு நம்ம பார்த்தோம்ல
10:15பெண் உறுப்பினர்களும் இப்ப ரெண்டு பேரும்
10:17நம்ம பார்த்தோம். விஜயலட்சுமி பண்டிட்டு
10:18சரோஜினி நாயிடுன்னு ரெண்டு பேர்
10:20பார்த்தோம். இன்னுமே நிறைய பேர்
10:21இருந்திருக்காங்க. அப்ப இந்த 389 பேர்ல
10:24எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தாங்க
10:26அப்படின்னா 15 பெண் உறுப்பினர்கள் இந்த
10:29அமைப்பில இடம் பெற்றிருந்தனர்.
10:31அரசியலமைப்பு நிர்ணய சபையில 389 பேர்ல
10:34பெண் உறுப்பினர்கள் 15 பேர்
10:36இருந்திருக்காங்க. ஓகேங்களா இது ஒரு
10:38முக்கியமானஃபேக்ட்.
10:40அடுத்தது பாருங்க நம்ம முன்னாடியே நம்ம
10:43சொன்னதுதான் நம்முடைய இந்த அரசியலமைப்பு
10:44நிர்ணய சபையில நிறைய குழுக்கள் இருக்கும்.
10:47நிறைய குழுக்கள்ல எல்லா குழுக்களும்
10:49சேர்ந்து என்ன பண்ணி இருப்பாங்க இந்த
10:50அரசியலமைப்பு சட்டத்தை வந்து உருவாக்கி
10:52இருக்காங்க. அதுல ஒரு முக்கியமான குழு
10:54என்னதுங்க? வரைவு குழு. அந்த வரைவு
10:57குழுவுடைய தலைவர் யாரு? டாக்டர் பி. ஆர்
10:59அம்பேத்கர். ஓகேங்களா? அந்த வரைவு குழுல
11:02எத்தனை பேர் இருக்காங்க? ஏழு பேர். ஏழு
11:04பேர் கொண்ட அரசியலமைப்பு சட்ட வரைவு குழு
11:07உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர்
11:10தேர்ந்தெடுக்கப்பட்டார்.
11:12இந்த வரைவு குழுவின் ஆலோசகராக பிஎன்வ்
11:15நியமிக்கப்பட்டார். ரொம்ப முக்கியமானது.
11:17இது ஒரு எக்ஸ்ட்ராவா பாயிண்ட். அப்ப நிறைய
11:20குழுக்கள் உருவாக்கினாங்க. அதுல ஒரு
11:22குழுதான் வரைவு குழு. ஓகேங்களா
11:24வரைவுக்குழு எப்ப அமைக்கப்பட்டதுன்னா
11:26ஆகஸ்ட் 29, 1947 அதை அந்த வேல்யூவ நோட்
11:30பண்ணிக்கோங்க. ஆகஸ்ட் 29, 1947ல
11:33வரைவுக்குழு உருவாக்கப்படுது.
11:34அரசியலமைப்பு நிர்ணய சபையில்
11:36இருக்கக்கூடிய ஒரு குழுதான் வரைவுக்குழு.
11:381949
11:40ஆகஸ்ட் சாரி ஆகஸ்ட் 29, 1947-ல
11:44உருவாக்கப்படுது. அந்த வரைவு குழுவில ஏழு
11:46பேர் இருக்கறாங்க. அதுல டாக்டர் பி. ஆர்
11:48அம்பேத்கர் தான் தலைவர். இந்த வரைவு குழு
11:51உடைய ஆலோசகரா யாரா இருக்கறாங்க? பி. என்
11:54ராவ் அவர்கள் இருக்காங்க. புரிஞ்சதுங்களா
11:55இவர் உறுப்பினர் கிடையாது. பிஎன்வ
11:58உறுப்பினர் கிடையாதுங்க. வரைவு குழுவில.
12:00இவர் அந்த வரைவு குழுவுக்கான ஆலோசகர்.
12:02அம்பேத்கர் உறுப்பினர் அது போக தலைவர்.
12:04அப்ப வரைவு குழுல ஏழு பேர் இருக்காங்கல்ல
12:07அந்த ஏழு பேர் யார் யாருன்னு சொல்றேன்
12:09நோட் பண்ணி வச்சுக்கோங்க. அம்பேத்கர்
12:11டாக்டர். அம்பேத்கர் அவர்தான் வந்து
12:13தலைவர். ஃபர்ஸ்ட் அம்பேத்கர் அவர்தான்
12:15தலைவர். அடுத்தது சொல்லட்டுங்களா
12:18கோபாலசுவாமி ஐயங்கார். செகண்ட் யாருங்க
12:21கோபாலசுவாமி ஐயங்கார்.
12:25கோபாலசுவாமி ஐயங்கார். மூணாவது யாருன்னா
12:28அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர். அல்லாடி
12:32கிருஷ்ணசாமி ஐயர் அல்லாடி கிருஷ்ணசாமி
12:36ஐயர்
12:37நாலாவது கே எம் முன்ஷி கே எம் முன்ஷி
12:44கே எம் முன்ஷி
12:46அஞ்சாவது சையத் முகமத் ஷாதுல்லா சையத்
12:51முகமத் ஷாதுல்லா
12:55வரைவு குழுவில் இருக்கக்கூடிய ஒரே
12:56முஸ்லிம் உறுப்பினர் இவர்தான் சையத்
12:59முகமத் ஷாதுல்லா
13:01ஆறாவது யார்னா என் மாதவராவ் ஆறாவது யாருனா
13:05என் மாதவராவ் மாதவராவ்
13:09ஏழாவது பாத்தீங்கன்னா டிடி
13:11கிருஷ்ணமாச்சாரி ஏழாவது யாருன்னா டிடி
13:14கிருஷ்ணமாச்சாரி
13:17இந்த ஏழு பேர்த்த சொல்றேன் நோட்
13:18பண்ணிக்கோங்க மறுபடியும். டாக்டர்
13:20அம்பேத்கர் அவர்தான் தலைவர் கோபாலசுவாமி
13:23ஐயங்கர், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.
13:26எம் முன்ஷி, சையத் முகமது ஷாதுல்லா, என்.
13:29மாதவராவ் டிடி கிருஷ்ணமாச்சாரி ஏழு பேர
13:32நோட் பண்ணிட்டீங்களா இதுல ஒரு முக்கியமான
13:34தகவல் நோட் பண்ணிக்கோங்க ஆறாவதா ஒருத்தர
13:37சொன்னேன்ல என் மாதவராவ் அவர்
13:40பாத்தீங்கன்னா என் மாதவராவுக்கு முன்னாடி
13:42யார் இருப்பாங்கன்னா பி எல் மிட்டர்னு
13:45ஒருத்தர் இருப்பார்.
13:47மிட்டர் மீ இட்டர் மிட்டர் ஓகேங்களா
13:50மிட்டர்னு ஒருத்தர் இருப்பாரு பி எல்
13:52மிட்டர் அப்படின்னு சொல்லிட்டு அவர்
13:54என்னன்னா அவர் விலகிருவார்.
13:57அவர் விலகினதுனாலதான் யாரு வருவாங்க
13:59மாதவராவ் வருவாங்க புரிஞ்சுச்சுங்களா பி
14:03அதாவது பி எல் மிட்டர்னு ஒருத்தர்
14:05இருப்பாரு அவர் விக விலகிருவாரு அதனால
14:08மாதவராவ் வருவார். அடுத்தது ஏழாவதா
14:11ஒருத்தர் சொன்னேன் பாத்தீங்களா டிடி
14:12கிருஷ்ணமாச்சாரி அவருக்கு முன்னாடி யார்
14:15அந்த இடத்துல இருப்பாங்கன்னா டிபி
14:17கைத்தான். டிபி கைத்தான் அவரும்
14:21மறைஞ்சிருவாரு அதாவது இறந்துருவாரு டிபி
14:23கைத்தான் அவர் வந்து இறந்துருவாரு. அவர்
14:26இறந்ததுனாலதான் யாரு வருவாங்க? டிடி
14:28கிருஷ்ணமாச்சாரி வருவாங்க. புரிஞ்சதுங்களா
14:31யாருக்கு பதிலா யார் வராங்க? மிட்டருக்கு
14:33பதிலா மாதவரா வருவாரு. டிபி கைத்தானுக்கு
14:36பதிலா டிடி கிருஷ்ணமாச்சாரி வருவாங்க.
14:38அப்ப மொத்தம் ஏழு பேர்னாஃர்ஸ்ட் நான்
14:40சொன்ன அந்த ஏழு பேர்தான் சொல்லணும்.
14:42அதாவது மிட்டருக்கு பதிலா மாதவரா வருவாரு
14:45டிபி கைத்தானுக்கு பதிலா டிடி
14:46கிருஷ்ணமாச்சாரி வருவாங்க. இது ரொம்ப
14:48முக்கியமானது. ஓகேங்களா சரி அடுத்தது
14:51பாருங்க இந்த குழுவின் முதல் கூட்டம் 1946
14:54ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது.
14:57இந்த குழு வரைவு குழுவுடைய முதல் கூட்டம்
14:59கிடையாதுங்க அரசியலமைப்பு நிர்ணய சபையுடைய
15:02முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர்
15:059ஆம் தேதி நடைபெற்றது. அன்றே அரசியலமைப்பு
15:08சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டது.
15:10நம்ம முன்னாடியே பார்த்தோம்ல அரசியலமைப்பு
15:12நிர்ணய சபையுடைய முதல் கூட்டம் 1946 ஆம்
15:15ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்றதுன்னு
15:17பார்த்தோம். ஓகேங்களா
15:20பாருங்க அண்ணல் அம்பேத்கர் இந்திய
15:23அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என
15:25அழைக்கப்படுகிறார். இது இந்த பாயிண்ட்
15:27நோட் பண்ணிக்கோங்க. அண்ணல் அம்பேத்கர்
15:29ஏன்னா இவர்தான் வரைவுக்குழுவுடைய வரைவு
15:31குழுவுடைய தலைவரா இருந்து நம்முடைய இந்திய
15:34அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு
15:36ஒரு முக்கிய பங்காற்றியவர் அம்பேத்கர்
15:38அவர்கள்தான். அதனாலதான் அவர் இந்திய
15:40அரசியலமைப்பு சட்டத்தின் தந்தைன்னு நம்ம
15:41சொல்றோம். ஓகேங்களா சரி அடுத்தது நம்முடைய
15:44இந்திய அரசியலமைப்பு எதை அடிப்படையாக
15:47கொண்டு எழுதினார்கள். இவ்வளவு பிரிவுகள்
15:49இருக்குல்ல, இவ்வளவு பகுதிகள் இருக்கு,
15:51இவ்வளவு அட்டவணைகள் இருக்கு. எதை
15:52அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது
15:54அப்படின்னு பாத்தீங்கன்னா, இக்குழுவினர்
15:56இங்கிலாந்து, அமெரிக்கா, அன்றைய சோவியத்
15:59ரஷ்யா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்த் உட்பட
16:0160 நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை
16:04வாசித்து அவற்றிலிருந்து சிறப்பான
16:06பகுதிகளை முன்மாதிரியாக கொண்டு நமது
16:08அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினர். அப்ப
16:11இவங்க எழுதி இருக்காங்க நம்மளுடைய
16:12அரசியலமைப்பு சட்டத்தை இந்த குழுவில்
16:14இருக்கிறவங்கதான் எழுதி இருக்காங்க.
16:15அரசியலமைப்பின் நிர்ணய சபையில
16:17இருக்கறவங்கதான். அப்ப இவங்க எப்படி
16:18எழுதினாங்க அப்படின்னா 60 நாடுகளோட
16:21கிட்டத்தட்ட 60 நாடுகள் இங்கிலாந்து,
16:24அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இந்த மாதிரி 60
16:26நாடுகளுடைய அரசியலமைப்பு சட்டங்களில என்ன
16:28பண்ணிருக்காங்க? வாசிச்சு அதில
16:30இருக்கக்கூடிய சிறப்பான விஷயங்களை எல்லாம்
16:31அங்கங்க எடுத்துக்கிட்டாங்க. அடிப்படை
16:33உரிமைகளை நம்ம யுஎஸ்ஏல இருந்து எடுத்தோம்.
16:35அடிப்படை கடமைகளை நம்ம ரஷ்யால இருந்து
16:37எடுத்தோம். அரசு நெறிமுறை கொள்கை
16:38கோட்பாடுகளை நம்ம அயர்லாந்தில இருந்து
16:40எடுத்தோம். இந்த மாதிரி ஒருொரு சிறப்பான
16:42விஷயங்களை எல்லாம் நாம அப்படியே காப்பி
16:44பண்ணல நம்ம. நான் முன்னாடியே சொன்ன மாதிரி
16:46அப்படியே காப்பி பண்ணல. அந்த கொள்கைய
16:48மட்டும் அந்த கான்செப்ட்ட மட்டும்
16:49எடுத்துக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி
16:50நம்ம நமக்கு தகுந்த மாதிரி அடிப்படை
16:52உரிமைகள் அந்த மாதிரில்லாம் நம்ம
16:53உருவாக்கிக்கிட்டோம். அப்ப கிட்டத்தட்ட 60
16:55நாடுகளை என்ன பண்ணி இருக்காங்க அவங்க
16:56வாசிச்சு என்ன பண்ணி இருக்காங்க இந்த
16:58அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி
17:00இருக்காங்க. ஓகேங்களா? சரி பாருங்க.
17:03அடுத்தது
17:05அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா இது ஒரே
17:07தொடர்ச்சியாக ஒரே முயற்சியில்
17:09எழுதினார்களான்னு கேட்டா அப்படி கிடையாது
17:11எழுதுறாங்க அப்புறம் திருத்தம் பண்றாங்க
17:12எழுதுறாங்க திருத்தம் பண்றாங்க அப்படிங்கற
17:14மாதிரி அரசியலமைப்பு சட்டம் இறுதி
17:16செய்யப்படுவதற்கு முன்னர் சுமார் 2000
17:19திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுன்னு
17:21சொல்றாங்க நம்ம பார்த்தோம்ல 2473
17:25திருத்தங்கள் முன்வைக்கப்பட்டது
17:27அப்படின்னு சொல்லி பார்த்தோம்ல ஈசியா
17:28எடுத்து இது பண்ணல எழுதுறாங்க அப்பறம் அதை
17:31திருத்தம் பண்றாங்க அப்படி கிட்டத்தட்ட
17:332473 திருத்தங்கள் பண்றாங்க அப்படிங்கற
17:36மாதிரி சொல்றாங்க. ஓகேங்களா? சரி எப்போது
17:38இந்த சட்டம் சேரி 1946ல டிசம்பர் 9ல
17:41ஃபர்ஸ்ட் கூட்டம் அரசியலமைப்பு நிர்ணய
17:43சபையுடைய கூட்டம் கூடுது. சரி எப்போதுதான்
17:45எழுதி முடிக்கப்பட்டது? இதுக்கு எழுதி
17:47முடிக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆச்சு
17:48அப்படின்னு பாத்தீங்கன்னா ரண்டு வருஷம் 11
17:51மாதங்கள் 18 நாட்கள் ஆச்சு. சில இடத்துல
17:5417, 18 அப்படின்னு மாத்தி மாத்தி
17:55கொடுத்திருப்பாங்க. அது ஆப்ஷனுக்கு தகுந்த
17:57மாதிரி நீங்க பார்த்துக்கோங்க. ஓகேங்களா?
17:59கடந்த நிலையில் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26
18:04ஆம் நாள் முழுமையான அரசமைப்பு சட்டம்
18:06தயாரானது. அப்ப 1946ல கூடுன கூட்டம்.
18:10அப்புறம் எழுத ஆரம்பிச்சு எவ்வளவு நாள்
18:12ஆச்சு? இரண்டு வருஷம் 11 மாதம் 18 நாட்கள்
18:16எழுதறதுக்கு என்ன பண்ணாங்க?
18:19கடந்த நிலையில் 1949 நவம்பர் 26ல தான்
18:23அரசியலமைப்பு சட்டம் ரெடியாகி அதை
18:25ஏற்றுக்கொள்ளப்பட்டதுன்னு சொல்றாங்க.
18:27ஓகேங்களா அப்ப இந்த அரசியலமைப்பு சட்டம்
18:29ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள நம என்னவா
18:33கொண்டாடுறோம்னா இந்திய அரசியலமைப்பு சட்ட
18:35நாளாக கொண்டாடுறோம். இந்திய அரசியலமைப்பு
18:38நிர்ணய மன்றம் நமது அரசியலமைப்பு சட்டத்தை
18:41அன்றுதான் ஏற்றுக்கொண்டது. எப்போ 1949
18:44நவம்பர் 26ல் ஏற்றுக்கொண்டது. அப்ப நம்ம
18:47அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட
18:49அந்த நாள ஆகையினால் தான் அந்த நாளை
18:54அரசியலமைப்பு சட்ட நாளாக ஆண்டுதோறும் நாம்
18:57கொண்டாடுகின்றோம். முன்னாடி பாத்தீங்கன்னா
18:59இந்த நவம்பர் 26 அப்படிங்கறது லாடே ஒரு
19:01சட்ட நாளாகதான் நம்ம கொண்டாடிட்டு
19:03இருந்தோம்.
19:042015ல இருந்துதான் இந்தியன்
19:07கான்ஸ்டிடியூஷன் டேவா அரசியலமைப்பு இந்திய
19:09அரசியலமைப்பு தினமா 2015ல இருந்து நம்ம
19:12கொண்டாடிட்டு இருக்கறோம் முன்னாடி அது ஒரு
19:14நார்மலா ஒரு சட்ட நாள் அரசியலமைப்பு
19:16ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எப்பங்க நவம்பர்
19:1926 1949
19:21அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த
19:23நாளை
19:252015ஆம் ஆண்டிலிருந்து நாம என்ன நாளா
19:28கொண்டாடிட்டு இருக்கிறோம் இந்திய
19:29அரசியலமைப்பு தினமா நம்ம கொண்டாடிட்டு
19:31இருக்கிறோம் 2015ல இருந்துதான் ஓகேங்களா
19:34நடைமுறைக்கு வந்த நாள நம்ம குடியரசு தினமா
19:36கொண்டாடிட்டு இருக்கோம்.
19:37ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை அரசியலமைப்பு
19:39தினமா நம்ம கொண்டாடிட்டு இருக்கறோம்.
19:41ஓகேங்களா சரி இப்ப இந்த அரசியலமைப்பு
19:43சட்டத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு
19:45செலவாச்சுன்னா 64 லட்ச ரூபாய் இதற்கு என
19:48செலவிடப்பட்டதுன்னு சொல்றாங்க பாருங்க 64
19:51லட்சம் ரூபாய். சரி நம்முடைய அரசியலமைப்பு
19:54சட்டத்துடைய நோக்கம் என்ன அப்படின்னு
19:55கே்கறாங்க. அதுக்கு என்ன சொல்றாங்கன்னா
19:57நம்முடைய அரசியலமைப்பு சட்டத்துடைய
19:58நோக்கம், கொள்கை, லட்சியம் இது எல்லாமே
20:01எதுல இருக்கும்னு நம்ம பார்த்தோம்
20:02நம்முடைய அரசியலமைப்புடைய முகவுரையில்
20:05இருக்கும்னு சொல்லி பார்த்தோமா? அததான்
20:06சொல்றாங்க. நமது அரசியலமைப்பு சட்டத்தின்
20:08முகப்புரை ஒவ்வொரு இந்தியருக்குமான நீதி,
20:11சுதந்திரம், சமத்துவத்தை உறுதி செய்வதோடு
20:14சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
20:16அப்ப அரசியலமைப்பு சட்டத்துடைய நோக்கம்
20:18என்னன்னு கேட்கும் பொழுது அது எதுல
20:19இருக்கு? ஒரு சிம்பிளா நம்முடைய
20:21முகவுரையில கொடுத்திருக்காங்க.
20:22இறையாண்மைமிக்க சமதர்ம சமய சார்பற்ற
20:25மக்களாட்சி குடியரசு கொண்ட நாடு நம்ம
20:26நாடு. இந்த நாட்டில சமூக பொருளாதார
20:29அரசியல் நீதி இருக்கும். ஓகேங்களா
20:32சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இந்த
20:34மூன்று விஷயங்களும் இருக்கும் அப்படின்னு
20:36சொல்லி அந்த இதுல கொடுத்திருப்பாங்க.
20:37சுதந்திரம் கொடுக்கணும் சகோதரத்துவம்
20:38இருக்கணும் சமத்துவம் இருக்கணும்
20:40அப்படின்னு சொல்லி நம்ம பார்த்தோம் ஞாபகம்
20:41இருக்குங்களா முகவுரையில அதைதான் இங்க
20:43கொடுத்திருக்கறாங்க. ஓகேங்களா
20:47பாருங்க அடுத்தது சரி முகப்புறைன்னு
20:49சொல்றீங்கள முகப்புறைனா என்ன இதுதான் இந்த
20:51பாக்ஸ நீங்க நல்லா படிச்சு வச்சுக்கணும்.
20:53தமிழ்ல இருக்கக்கூடிய பாக்ஸ் இருக்கும்.
20:55நீங்க கூகுள் சர்ச் பண்ணீங்கன்னு
20:56வச்சுக்கோங்களே தமிழ்ல உங்களுக்கு இது
20:58கிடைக்கும். இங்கிலீஷ்ல
20:59படிச்சிட்டீங்கன்னா ரொம்ப நல்லதுதான்.
21:00தமிழ்ல அதாவது அந்த வேர்ட் தமிழ்லயும்
21:02நமக்கு டிரான்ஸ்லேட் பண்ண தெரியணும்.
21:04தமிழ்லயும் நமக்கு தெரிஞ்சு வச்சுக்கணும்.
21:05ஓகேங்களா ரெண்டுமே முக்கியம்தான். அப்ப
21:07இதை எடுத்து பார்த்து வச்சுக்கோங்க. அப்ப
21:09முகப்புறை அப்படின்னா என்ன அப்படின்னு
21:11சொல்லி கே்கறாங்க. அது என்னதுங்க நம்ம
21:13அரசியலமைப்புல அரசமைப்பில என்ன இருக்கு
21:15அரசியலமைப்புடைய ஒரு இன்டெக்ஸ் பேஜ் தான்
21:17என்னதுங்க முகப்புறை அப்படின்னு சொல்லி
21:19பார்த்தோமா அரசியலமைப்பு சட்டத்துடைய
21:21முன்னுரைதான் முகப்புரை என்று
21:23அழைக்கப்படுகிறது. அந்த முகப்புறையில
21:25இந்தியாவே என்னன்னு சொல்றாங்க என்னன்னு
21:27வரையறை கொடுக்குது இறையாண்மை மிக்க சமதர்ம
21:32சமத்துவ மத சமத்துவ இல்லைனா சமதர்ம எப்படி
21:35வேணாலும் சொல்லலாம் சமதர்ம மதச்சார்பின்மை
21:38மதச்சார்பற்ற மக்களாட்சி இல்லைனா என்ன
21:41சொல்லலாம் ஜனநாயக குடியரசு என்று வரையறை
21:43செய்கிறது கேட்கலாம். முகவுரை நம்முடைய
21:46இந்தியாவை எப்படி வரையறை செய்கிறது?
21:49எப்படிப்பட்ட நாடாக வரையறை செய்கிறது?
21:51இறையாண்மை மிக்க சமதர்ம சமய சார்பற்ற
21:54மக்களாட்சி குடியரசாக வரையறை செய்கிறது.
21:57சமதர்மதத்துக்கு பதிலா சமத்துவம்னு
21:59கொடுத்திருக்காங்க. வேர்டு ஒன்னுதான்.
22:00அதுக்கான விளக்கம் ஒன்னுதான்.
22:01மதச்சார்பென்மைனாலும் ஒன்னுதான், சமய
22:03சார்பற்ற அப்படின்னாலும் ஒன்னுதான்.
22:05ஜனநாயகன்னாலும் ஒன்னுதான்,
22:06மக்களாட்சினாலும் ஒன்னுதான். ஓகேங்களா?
22:10இதெல்லாம் பார்த்த பாயிண்ட்தாங்க.
22:12பாத்துக்கோங்க.
22:13அடுத்தது பாருங்க சரி இப்ப இறையாண்மைன்னு
22:16சொல்றோம்ல இறையாண்மை என்பது எதை
22:18குறிக்கிறது இறையாண்மைனா என்ன
22:20அரசியலமைப்பு சட்டம் இந்திய மக்களுக்கு
22:23முழு அதிகாரத்தை கொடுத்திருக்குது. ஒன்னு
22:26இது அரச இறையாண்மை அப்படிங்கறதுக்கான
22:28விளக்கத்தை சொல்றாங்க. அரசியலமைப்பு
22:30சட்டம் இந்திய மக்களுக்குதான் என்னதுங்க
22:31முழு அதிகாரத்தை கொடுத்திருக்குது.
22:33நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற
22:35உறுப்பினர்கள் மக்களால்
22:37தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
22:38அவர்களிடம் நிறைவேற்றக்கூடிய அதிகாரம்
22:41இருக்கிறது. இப்படியாக ஒரு நாட்டின்
22:43உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை. அப்ப
22:46அதாவது நம்ம ஏதாவது ஒரு சட்டம் கொண்டு
22:48வரதுன்னா யார் இயற்றாங்க? பாராளுமன்றம்
22:50தான் இயற்றாங்க. ஓகேங்களா ஆனா அந்த
22:53பாராளுமன்றத்தில யார் இது பண்றாங்க?
22:55பாராளுமன்றம் மாநில அளவிுல மாநில
22:57சட்டமன்றம் தான் சட்டம் இயற்றாங்க. அப்ப
22:59இந்த உறுப்பினர்கள் எல்லாம் அந்த சட்டம்
23:01இயற்றக்கூடிய அந்த உறுப்பினர்களை யார்
23:03தேர்ந்தெடுக்கறா? நம்மதான்
23:04தேர்ந்தெடுக்கிறோம். மக்கள் தான்
23:06தேர்ந்தெடுக்கிறோம். அப்போ இந்திய
23:08மக்களுக்கான முழு அதிகாரத்தை சொல்றாங்க
23:10இன்னொன்னு என்னன்னா இப்படியாக ஒரு
23:12நாட்டுடைய உச்சநிலை அதிகாரத்தை ஏன்னா அந்த
23:15நாடுதான்
23:16அந்த அங்க இருக்கக்கூடிய மக்கள்தான் என்ன
23:18பண்றாங்க சட்டத்தை அந்த உறுப்பினர்கள்
23:20பிரதிநிதிகள் தான் என்ன பண்றாங்க சட்டத்தை
23:21இயற்றாங்க வேற இன்னொரு கண்ட்ரி இன்னொரு
23:24நாட்டில இருக்கறவங்க நமக்கான சட்டத்தை
23:25இயற்ற கிடையாது. அது ரெண்டு விஷயம் ஒன்னு
23:28அந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்களால்
23:30தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான்
23:33என்ன பண்றாங்க அப்படின்னா சட்டத்தை
23:34இயற்றுவதற்கான அதிகாரத்தை
23:36கொண்டிருக்கிறார்கள். அப்படிங்கும் பொழுது
23:37அந்த இடத்துல மக்களுக்கான அதிகாரமும்
23:39பேசப்படுது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
23:42பிரதிநிதிகளுடைய அதிகாரமும் தேர்ந்தெடுக்க
23:44அதாவது பேசப்படுது அந்த இடத்துல.
23:45புரிஞ்சதுங்களா வேற ஒருத்தர் வந்து இங்க
23:47வர முடியாது. அப்போ ஒரு நாட்டின் உச்சநிலை
23:49அதிகாரத்தைதான் நம்ம என்ன சொல்றோம்
23:50இறையாண்மை அப்படின்னு சொல்லி சொல்றோம்.
23:52இன்னொருத்தர் யாரு வந்து நமக்கான சட்டத்தை
23:54யாரும் இயற்றல பாராளுமன்ற உறுப்பினர்களும்
23:56சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இயற்றாங்க
23:58ஆனா அவங்க யாருதான் நம்ம தேர்ந்தெடுத்த
24:00உறுப்பினர்கள் தான அவங்க அப்ப இந்த
24:03இடத்துல மக்களுடைய அந்த அதிகாரத்தை பத்தி
24:04பேச மக்கள் கையில கொடுக்கப்பட்ட இந்த முழு
24:07அதிகாரம்தான் நம்ம என்ன சொல்றோம்
24:08இறையாண்மை அப்படின்னு சொல்லி சொல்றோம் அது
24:10ஒன்னு இன்னொன்னு இன்னொரு நாடு நம்மளை
24:12கண்ட்ரோல் பண்ணல அதுவும் இறையாண்மை நம்ம
24:15சொல்லுவோம் ஓகேங்களா அடுத்தது பாருங்க
24:17மதச்சார்பின்மை அப்படின்னா என்ன
24:21மக்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு இறை
24:25மதநம்பிக்கை கொண்டவர்களாக இருக்க
24:27அனுமதிக்கும் சட்டம் அவர்களுக்கு ஒரே
24:30விதமான பாகுபாடற்ற உரிமைகளை வழங்குகிறது.
24:33அதாவது என்னன்னா மதச்சார்பற்ற அப்படின்னா
24:35என்னதுன்னா மக்கள் எந்த கடவுளை வேணாலும்
24:38எந்த மதத்தை வேணாலும் பின்பற்றலாம். எந்த
24:41மதத்தை பின்பற்றாம கூட இருக்கலாம்.
24:43அதுதான் மதச்சார்பற்ற நாடு. ஒரு மதத்தை
24:45மதத்தை அடிப்படையாக வெற்று ஆட்சி
24:47செய்யக்கூடிய நாடு இந்தியா கிடையாது. யார்
24:50வேணாலும் எந்த கடவுளை வேணாலும் வணங்கலாம்.
24:53அதே மாதிரி வணங்காமையும் இருக்கலாம்.
24:54அதற்கான சுதந்திரம் அவங்களுக்கு
24:56வழங்கப்பட்டிருக்கு. ஓகேங்களா அடுத்தது
24:58பாருங்க அரசிற்கான மதம் அரசுக்குன்னு ஒரு
25:01கவர்மெண்ட்டக்குன்னு ஒரு மதம் என்ற ஒன்று
25:04கிடையாது. மதச்சார்பற்ற நாடுல அப்படி
25:06இருக்கக்கூடாது. அரசுக்குன்னு ஒரு மதம்
25:08கிடையாது என்பதால் அரசு அனைத்து
25:10மதங்களையும் ஒரே தளத்தில் வைத்தே
25:13பார்க்கிறது இதுதான் மதச்சார்பற்ற நாடு.
25:15அரசுக்கு மக்கள் வந்து எந்த கடவுளை
25:17வேணாலும் வணங்கிக்கலாம். அதே மாதிரி
25:19கவர்மெண்டக்குன்னு ஒரு மதம் கிடையாது.
25:23அதனால ஒரு மதத்தின் அடிப்படையாக கொண்டு
25:25என்ன பண்ணல ஆட்சி பண்ணல. எல்லா மதத்தையும்
25:28ஒரே தளத்தில் வைத்துதான் அரசு
25:29பார்க்கிறது. இதுதான் மதச்சார்பற்ற
25:31நாடுன்னு சொல்றோம். அடுத்தது பாருங்க
25:34இந்திய அரசு சட்டமன்றத்தின் வழியே தான்
25:36ஆளப்படுகிறதா?
25:38ஆமா சட்டமன்றம்னா என்னதுங்க? சட்டம்
25:40இயற்றக்கூடிய மன்றம் மத்திய அளவிுல
25:42நாடாளுமன்றம். மாநில அளவிுல மாநில
25:44சட்டமன்றங்கள் சட்டமலவை அதெல்லாம் நம்ம
25:46என்னன்னு பின்னாடி பார்ப்போம். அப்படி
25:48இல்லையா அப்படின்னு சொல்லி கே்கறாங்க.
25:50அதாவது சட்டமன்றத்தின் வழியே தான்
25:51ஆளப்படுகிறதா? ஆமா ஏன்னா சட்டமன்றம் தான்
25:54என்ன பண்றாங்க? மாநில சட்டமன்றமும் சரி
25:55மத்திய சட்டமன்றம் அவங்கதான் என்ன
25:57பண்றாங்க? சட்டம் இயற்றுறாங்க. அதன்
25:59அடிப்படையில் அது இந்த நாடு வந்து
26:01நிர்வகிக்கப்படுது. அவ்வளவுதான். இந்திய
26:03அரசியலமைப்பு சட்டமானது என்ன சொல்லுதுன்னா
26:06மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற
26:09ஆட்சி முறையை பின்பற்றி ஆட்சி செய்ய
26:11வழிவகை செய்துள்ளது. நம்முடைய இந்திய
26:13அரசியலமைப்பு சட்டத்தில என்ன சொல்றாங்க
26:15அப்படின்னா நம்ம எந்த ஆட்சி முறையை
26:17பின்பற்றும்னு சொல்றாங்கன்னா
26:19பார்லிமென்டரிஃபார்ம் ஆப் கவர்மெண்ட் ஒரு
26:21சட்டமன்றம் இருக்கணும் சட்ட
26:22பார்லிமென்டரிஃபார்ம் ஆப் கவர்மெண்ட்னா
26:24என்னன்னா பாராளுமன்றம் இருக்கணும் சட்டம்
26:26இயற்றுவதற்கான ஒரு சட்டமன்றம் இருக்கணும்.
26:29அந்த சட்டமன்றத்தில யார் உறுப்பினர்களா
26:32இருக்கணும் மக்களால்
26:33தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அங்க
26:34பிரதிநிதிகளா இருக்கணும். அவங்க என்ன
26:36பண்ணுவாங்கன்னா சட்டம் இயற்றுவாங்க. அந்த
26:37சட்டத்தின் அடிப்படையில அந்த நாடு
26:39நிர்வகிக்கப்படும் அப்படின்னு
26:41சொல்றதுதான். இந்த அமைப்பின்படி
26:43நிறைவேற்று அதிகாரம் யாரு கிட்ட இருக்கு
26:45சட்டமன்றத்தின் கூட்டு பொறுப்பாக இருக்கு.
26:48அப்ப அதான் சொல்றோம் அப்ப இந்த
26:50பார்லிமென்டரிஃபார்ம் ஆப் கவர்மெண்ட்னா
26:52என்னன்னா அந்த அமைப்பின்படி ஒரு சட்டத்தை
26:55நிறைவேற்றக்கூடிய அதிகாரம் உருவாக்கும்
26:57அதிகாரம் அதை நிறைவேற்றக்கூடிய அதிகாரம்
26:59யார் கிட்ட இருக்குது சட்டமன்றத்தின்
27:01கையில தான் இருக்கு. அந்த சட்டமன்றத்தில்
27:03மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
27:04பிரதிநிதிகள் தான் அங்க இருக்காங்க.
27:05ஓகேங்களா கூட்டு பொறுப்பாக சட்டமன்றத்தின்
27:08கூட்டு பொறுப்பாகதான் அந்த அதிகாரம்
27:10இருக்கும். அதிக அதிக உறுப்பினர்களை கொண்ட
27:12கட்சி ஆட்சி அமைக்கும். இதுதான்
27:14பார்லிமென்டரிஃபார்ம் ஆப் கவர்மெண்ட் உடைய
27:16விளக்கம்.
27:17பார்லிமென்டரிஃபார்ம் ஆஃப் கவர்மெண்ட்னா
27:19அங்க ஒரு சட்டமன்றம் இருக்கும். அந்த
27:21சட்டமன்றத்தில மக்களால்
27:22தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
27:23இருப்பாங்க. எந்த கட்சிக்கு அதிக
27:25உறுப்பினர்களுடைய சப்போர்ட் இருக்குதோ
27:26அவங்கதான் ஆட்சி பண்ணுவாங்க. அவ்வளவுதான்.
27:28அதுதான் பார்லிமென்டரிஃபார்ம் ஆஃப்
27:29கவர்மென்ட் அப்படின்னு சொல்லி சொல்றாங்க.
27:31ஓகேங்களா? சரி அடுத்தது பாருங்க அடிப்படை
27:34உரிமை என்றால் என்ன? நம்ம முன்னாடியே
27:36பார்த்தோமா பகுதி மூணு ஆர்டிகள்
27:3812லிருந்து 35 வரைக்கும் உங்களுக்கு என்ன
27:40கொடுத்திருப்பாங்க? அடிப்படை உரிமை பத்தி
27:42கொடுத்திருப்பாங்க. ஒவ்வொரு
27:44குடிமகனுக்கும் மிக தேவையான உரிமைகள்
27:46என்னதுங்க? அடிப்படை உரிமைகள். அடிப்படை
27:48உரிமைகள் முன்னாடி ஏழு அடிப்படை உரிமைகள்
27:51இருந்தது. இப்ப எவ்வளவு இருக்கு? ஆறு
27:53அடிப்படை உரிமைகள் இருக்கு. 144வது
27:56அரசியலமைப்பு சட்டதிருத்தம் 1978 மூலமாக
27:59ஆர்டிகள் 31 சொத்துரிமை நீக்கப்பட்டு அது
28:02சட்ட உரிமையாக வைக்கப்பட்டது. அப்ப இப்ப
28:04எவ்வளவு இருக்கு?
28:06ஆறு அடிப்படை உரிமைகள் இருக்கு. என்னென்ன
28:08உரிமை? சமத்துவ உரிமை. சம உரிமை.
28:10சுதந்திரமாக செயல்படக்கூடிய உரிமை.
28:13அடுத்தது சுரண்டலுக்கு எதிரான உரிமை.
28:16சுதந்திர சமய சுதந்திர உரிமை. அடுத்தது
28:19கல்வி கலாச்சார பெருமுரிமை. இந்த ஐந்தாவது
28:22அடிப்படை உரிமை பாத்தீங்கன்னா
28:23சிறுபான்மையினருக்கான உரிமைகள் அப்படின்னு
28:25சொல்லிட்டு நம்ம பார்த்தோம். நீங்கடெத்
28:27பார்த்துட்டு இத பாருங்க. 10த் லெசன் நம்ம
28:29கம்ப்ளீட் பண்ணிட்டோம்ல அதை பார்த்துட்டு
28:30இத பாருங்க. அப்பதான் ஈஸியா இருக்கும்.
28:32அடுத்தது சட்டத்திற்கு உட்பட்டு
28:34தீர்வுக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு
28:36உட்பட்டு தீர்வு காணக்கூடிய உரிமை.
28:38இதுதான் இந்த அடிப்படை உரிமைகள் ஆறு.
28:40சமத்துவ உரிமை பாத்தீங்கன்னா ஆர்டிகிள்
28:4114லிருந்து 19 வரைக்கும். அடுத்து சாரி 18
28:45வரைக்கும். சுதந்திரமாக செயல்படும் உரிமை
28:47பாத்தீங்கன்னா ஆர்டிகள் 19லிருந்து 22
28:49வரைக்கும். சுரண்டலுக்கான எதி
28:51சுரண்டலுக்கான சுரண்டலுக்கு எதிரான உரிமை
28:53பாத்தீங்கன்னா ஆர்டிகள் 23 24. சமய
28:55சுதந்திர உரிமை 25 டு 28. கல்வி கலாச்சார
28:59உரிமை பாத்தீங்கன்னா 29 30 சட்டத்திற்கு
29:02உட்பட்ட தீர்வுக்கான உரிமை
29:03பார்த்தீங்கன்னா ஆர்டிகள் 32 இதெல்லாம்
29:06ஞாபகம் இருக்குங்களா இதெல்லாம் நம்ம
29:07முன்னாடியே பார்த்தது. அடுத்தது பாருங்க
29:10அடுத்தது வழிகாட்டு நெறிமுறை கொள்கை
29:12கோட்பாடுகள் நம்ம பார்த்தோமா வழிகாட்டு
29:15நெறிமுறை என்று கூறினீர்களே அப்படி
29:17என்றால் என்ன அப்படின்னு சொல்லி கே்கறாங்க
29:18அதுல நம்ம என்ன பார்த்தோம்
29:2010த்தலடிபிஎஸ்பின்னு
29:21பார்த்தோமா டைரக்ட் பிரின்சிபஸ் ஆப்
29:23ஸ்டேட் பாலிசி அரசு நெறிமுறை கொள்கை
29:25கோட்பாடுகள் இது எந்த பகுதியில் இருக்கு
29:27பகுதி நாலு ஆர்டிகள் 36ல இருந்து 51
29:30வரைக்கும் இருக்குன்னு பார்த்தோமா அப்ப
29:32வழிகாட்டு நெறிமுறை அப்படின்னா என்னது
29:34அரசுகள் சட்டம் இயற்றும் போதும் ஆட்சி
29:37செய்யும் போதும் கவனத்தில்ொ கொள்ள வேண்டிய
29:40சில வழிகாட்டல்களை அரசியலமைப்பு சட்டம்
29:42வழங்கியுள்ளது. இவை கட்டாயமாக
29:44நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல.
29:47என்றாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
29:49அப்ப அரசு நெறிமுறை கொள்கை கோட்பாடுகள்னா
29:52என்னது? அரசுக்கான ஒரு அறிவுறுத்தல்
29:54அப்படின்னு பார்த்தோம் ஞாபகம்
29:55இருக்குங்களா ஒரு கவர்மெண்ட் ஒரு சட்டம்
29:58இயற்றனாலும் சரி ஆட்சி செய்ய ஆட்சி
30:00செய்யும் பொழுதும் சரி இந்த டிபிஎஸ்பில
30:02கொடுத்திருக்கக்கூடிய அந்த அரசுக்கான
30:04அறிவுறுத்தல்களையும் என்ன பண்ணனும்
30:06கவனத்தில எடுத்துக்கிட்டு ஆட்சி ஆட்சி
30:08செய்யணும். கவனத்தில எடுத்துக்கிட்டு
30:10சட்டம் இயற்றணும். இது நீதிமன்றம் வந்து
30:12கட்டாயமா இதை செய்யணும் செய்யணும்னு என்ன
30:14பண்ண முடியாது நீதிமன்றம் கவர்மெண்ட்ட
30:16கட்டாயப்படுத்த முடியாது. இருந்தாலும் இது
30:19இருந்துச்சுன்னா அந்த நாடு நல்லா
30:20இருக்கும் அப்படின்னு சொல்லி சொல்றாங்க.
30:22சமுதாய நலனை கொடுப்பது மக்களுக்கு
30:24கொடுப்பதுதான் இந்த அரசுக்கு வழிகாட்டு
30:26நெறிமுறை கொள்கை கோட்பாடுகளுடைய நோக்கம்
30:29அப்படின்னு சொல்லி சொல்லி இருப்பாங்க.
30:30ஓகேங்களா ஞாபகம் இருக்குங்களா இத நாம
30:32பார்த்தோம். அடுத்தது வயது வந்தோர்
30:34வாக்குரிமை அப்படிங்கறது என்னதுங்க
30:37முன்னாடி எல்லாம் பாத்தீங்கன்னா சொத்து
30:39சொத்து இருக்கணும் கல்வி படிச்சிருக்கணும்
30:41அப்புறம் பாத்தீங்கன்னா வரி கட்டுறவங்க
30:43தான் என்ன பண்ணனும் வாக்கு செலுத்த
30:45முடியும். ஓட் போட முடியும். ஆனா
30:46இன்னைக்கு அப்படி கிடையாது. 18 வயசு ஆன
30:48எல்லாருமே என்ன பண்ணலாம் ஓட் போடலாம்.
30:51அதுதான் வயது மட்டும்தான் அதை மட்டும்தான்
30:53ஒரு இதா வச்சிருக்காங்க கண்டிஷனா
30:55வச்சிருக்காங்க. மற்றபடி இனம் மதம்
30:57பாலினம் இதன் அடிப்படையில் எந்த
31:00பாகுபாடும் அதுல காட்டக்கூடாது. ஓகேங்களா
31:02பாருங்க. 18 வயது பூர்த்தியான இந்திய
31:05குடிமகன் ஒவ்வொருவரும் வாக்களிக்கும்
31:07உரிமையை பெறுகிறார்கள். இந்த உரிமையை
31:10அவர்கள் பெறுவதற்கு சாதி, மதம், பாலினம்,
31:13பொருளாதார அடுக்கு உட்பட எதுவும் தடையாக
31:17இருக்க முடியாது. இதுதான் இந்த வயது வந்து
31:19ஒரு வாக்குரிமைக்கான டெபனிஷன் இதுதான். 18
31:22வயசான எல்லாருமே வாக்களிக்கலாம். இந்த
31:24வாக்களிக்கறதுக்கு வந்து இவங்க இந்த ஜாதி,
31:26இந்த மதம், இந்த பாலினம் இந்த பொருளாதாரம்
31:29இவங்களுக்கு பொருளாதாரம் கம்மியா இருக்கு
31:30அப்படின்னு சொல்லிட்டு எந்த காரணத்தையும்
31:32காட்டி வாக்களிக்க தடுக்க கூடாது. அதுதான்
31:35வயது வந்து ஒரு வாக்குரிமைன்னு சொல்லி
31:36சொல்றாங்க. ஓகேங்களா அடுத்தது என்னதுன்னா
31:39அடிப்படை கடமைகள் பத்தி இங்க
31:40கொடுத்திருப்பாங்க. அடிப்படை கடமைகள் எந்த
31:42பகுதியில இங்க இருக்கு பகுதி 4A 51Aல
31:45அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொழுது
31:47அடிப்படை கடமைகள் கிடையாது. அதுக்கப்புறம்
31:491976 42வது அரசியலமைப்பு
31:51சட்டத்ததிருத்தத்தின் மூலமாகதான் அடிப்படை
31:53கடமைகளை கொண்டு வராங்க. அடிப்படை கடமைகள்
31:55எத்தனை அடிப்படை கடமைகள் இருக்கு? 11
31:57அடிப்படை கடமைகள் இருக்கு. ஃபர்ஸ்ட் 1976ல
32:00கொண்டு வரும்பொழுது எத்தனை அடிப்படை
32:02கடமைகள் இருந்துச்சு? 10 அடிப்படை கடமைகள்
32:04தான் இருந்துச்சு. 11 வது அடிப்படை கடமை
32:062002 86வது சட்டதிருத்தத்தின் மூலமாகதான்
32:09கொண்டு வராங்க ஓகேங்களா இந்த அடி
32:13இந்த 11 அடிப்படை கடமைகளை நம்ம வந்து
32:1710த் புக்ல பார்த்தோம் ஞாபகம்
32:18இருக்குங்களா 10த்தல நீட்டாவே
32:20கொடுத்திருப்பாங்க இதுல கூட எல்லா
32:22பாயிண்ட்டம் கலந்த மாதிரி
32:22கொடுத்திருப்பாங்க 10த்தல 11 அடிப்படை
32:25கடமைகளும் ஆர்டரா கொடுத்திருப்பாங்க
32:27ஆர்டிகள் நான் கூட சொன்னேன் ஆர்டிகள் 51ஏ
32:31எதை சொல்லுது ஆர்டிகள் 51ஏ
32:34கிளாஸ் பி என்ன சொல்லுது அப்படின்னு
32:36சொல்லிட்டு உங்களுக்கு எது வரை இருக்கும்
32:3751ஏ
32:39வரைக்கும் இருக்கும். சொன்னாங்கள இந்த 11
32:42அடிப்படை கடமைகளும் கலந்து கலந்து அப்படி
32:44நம படிக்க கூடாது. ஆர்டரா படிக்கணும் இத
32:46நீங்க எதுல பாத்துக்கோங்க 10த் புக்ல நாம
32:48எடுத்துட்டோம். இந்த அடிப்படை கடமைகளை
32:50எடுத்துட்டோம் ஃபுல்லாவே இந்த 11 அடிப்படை
32:52கடமைகளும் நீங்க என்ன பண்ணிக்கணும் தரவோ
32:54ஒரு டைம் ரிவைஸ் பண்ணிக்கோங்க ஆல்ரெடி
32:56படிச்சிட்டீங்க இது ஒரு டைம் என்ன
32:57பண்ணிக்கோங்க ரிவைஸ் பண்ணிக்கோங்க
32:59ஓகேங்களா
33:01அடுத்தது பாருங்க
33:05அடுத்தது பாருங்க இந்த பாக்ஸ்ல
33:07கொடுத்திருப்பாங்க அரசியலமைப்பு சட்ட
33:09வரைவு குழுல எத்தனை பேர் இருப்பாங்க ஏழு
33:11பேர் இருப்பாங்க நம்ம முன்னாடியே
33:12பார்த்துட்டோம் டாக்டர் பிஆர் அம்பேத்கர்
33:14என் கோபாலசுவாமி ஐயங்கர் கே எம் முன்ஷி
33:17சையத் முகமத சாதுல்லா இருந்தாங்க என்
33:19மாதவராவ் டிடி கிருஷ்ணமாச்சாரி அல்லாடி
33:21கிருஷ்ண கிருஷ்ணசாமி இவங்கல்லாம்
33:23இருந்திருக்காங்க அப்படின்னு சொல்லி அந்த
33:25ஏழு பேர நான் சொல்லிட்டேன் அதுவே
33:27போதுமானது ஓகேங்களா அக்குழுவின் தலைவராக
33:30இந்த வரைவு குழுவுடைய தலைவரா யார்
33:32இருப்பாங்க டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
33:33தான் இருப்பாங்க. அக்குழுவின் தலைவரான
33:35டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் நமது
33:37அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய முதன்மை
33:39சிற்பி. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய
33:42முதன்மை சிற்பி யாருன்னு கேட்டா யாருங்க?
33:44டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தான். இந்த
33:46ஒரு பாயிண்ட்ட நோட் பண்ணிக்கோங்க.
33:48அடுத்தது பாத்தீங்கன்னா நமது அரசியலமைப்பு
33:51சட்டம் உருவானபோது எத்தனை ஆர்டிகள்
33:54இருந்துச்சு? 395 சட்டப்பிரிவுகள்.
33:56உறுப்புகள்னாலும் சட்டி
33:57சட்டப்பிரிவுகள்னாலும் ஒன்னுதான். 22
34:00பகுதிகள் இருந்துச்சு. எட்டு அட்டவணைகள்
34:02இருந்துச்சு. நமது அரசியலமைப்பு சட்டம்
34:04உருவாக்கப்பட்ட பொழுது 395 ஆர்டிகள் 22
34:07பகுதியில் எட்டு அட்டவணைகள் இருந்துச்சு.
34:09இப்ப எவ்வளவு சட்டப்பிரிவுகள் இருக்கு 448
34:12இருக்கு. 25 பகுதிகள் இருக்கு 12
34:14அட்டவணைகள் இருக்கு. 448 உறுப்புகள்
34:17இதுதான் அக்யூரேட்டான ஒரு இது
34:19கொடுத்திருக்காங்க. சில புக் எல்லாம்
34:21ஸ்டாண்டர்டான புக்ல எல்லாம் பாத்தீங்கன்னா
34:22470 கொடுத்திருக்காங்க. இங்க நீங்க இந்த
34:24448 470 ரெண்டையுமே பார்த்து
34:27வச்சுக்கோங்க. ஓகேங்களா. அத மாறி மாறி
34:29கொடுத்திருக்காங்க. அப்ப 448 ஆர்டிகள் 25
34:32பகுதிகள் 12 அட்டவணைகள் இப்ப இருக்கு.
34:34ஆரம்பத்துல எவ்வளவு இருந்துச்சுன்னு நீங்க
34:36தெரிஞ்சுக்கணும். ஓகே அடுத்தது பாருங்க
34:38நம்ம அரசியலமைப்பில எல்லாமே நம்ம என்ன
34:40பண்ணலாம் திருத்தங்கள் பண்ணலாம்
34:42அப்படின்னு சொல்லி பார்த்தோம்ல அப்ப
34:44பாருங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் 3010
34:472021 வரை 105 முறை
34:50திருத்தப்பட்டிருக்குன்னு சொல்றாங்க.
34:51இப்போ ரீசன்டா அப்டேட்டடான இன்பர்மேஷன்
34:53என்னன்னா 106 முறை திருத்தப்பட்டிருக்கு.
34:56நம்முடைய இந்திய அரசியலமைப்பு சட்டம்
34:58இப்பவரைக்கும் எத்தனை முறை
35:00திருத்தப்பட்டிருக்குன்னா 106 முறை
35:01திருத்தப்பட்டிருக்கு. 106வது திருத்த
35:04சட்டம் என்னதுங்க
35:06மக்களவையிலிலும்
35:08மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இட
35:11ஒதுக்கீடு 33% இட ஒதுக்கீட பத்தி
35:14பேசுறதுதான் இந்த 106வது திருத்தசட்டம்.
35:16அரசியலமைப்பு திருத்த சட்டம். நாரிசக்தி
35:19வந்தன் அதிநயம் அப்படின்னு சொல்லி
35:21சொல்லுவோம். நோட் பண்ணி வச்சுக்கோங்க.
35:22106வது அரசியலமைப்பு திருத்த சட்டம் எதை
35:25பத்திங்க சொல்லுது? பெண்களுக்கு
35:28மாநில சட்டமன்றங்களிலும் மக்களவையிலும்
35:3133% இட ஒதுக்கீட பத்தி பேசுறதுதான் 106வது
35:35அரசியலமைப்பு சட்டத்ததிருத்தம்.
35:36இதுவரைக்கும் 106 முறை
35:38திருத்தப்பட்டிருக்கு. ஓகேங்களா
35:41அவ்வளவுதான். பாருங்க அடுத்தது இந்திய
35:44அரசியலமைப்பின் அரசியலமைப்பு சட்டத்தின்
35:46உண்மை பிரதிகள் எது எது உண்மை பிரதிகள்
35:48பாத்தீங்கன்னா இந்தியிலயும்
35:49ஆங்கிலத்திலயும் இருக்கும். அது இப்ப எங்க
35:51இருக்குன்னு பாத்தீங்கன்னா நாடாளுமன்ற
35:53நூலகத்தில ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட
35:55பேலையில் வைத்து பாதுகாக்கப்பட்டு
35:57வருகிறதுன்னு சொல்றாங்க இந்திய
35:58அரசியலமைப்பு சட்டத்துடைய உண்மை
36:00பிரதிநிதிகள் நாடாளுமன்ற நூலகத்தில
36:02ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேலையில்
36:04வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறதுன்னு
36:06சொல்றாங்க
36:08சரி பாருங்க அடுத்தது இந்த மாதிரி ஒவ்வொரு
36:10லெசனுக்கு முன்னாடி பின்னாடி இந்த கலைச்
36:12சொற்கள்னு கொடுத்திருக்காங்க பாத்தீங்களா
36:13இதுல டெபனிஷன்ல கொடுத்திருப்பாங்க
36:15மக்களாட்சின்னா என்னது மக்களால்
36:18மக்களுக்காக நடத்த பெரும் ஆட்சி முறை
36:20என்னதுங்க மக்களாட்சி ஏன்னா நம்ம ஓட்
36:22போட்டு நம்ம தேர்ந்தெடுத்த
36:24பிரதிநிதிகள்தான் நம்மள ஆட்சி பண்றாங்க
36:25அதுதான் மக்களால் மக்களுக்காக
36:27நடத்தப்பெறும் ஆட்சி முறை. வரைவு குழுனா
36:30என்னதுங்க அரசியலமைப்பு சட்ட வரைவை
36:32உருவாக்க அமைக்கப்பட்ட ஒரு குழுதான்
36:34என்னதுங்க வரைவு குழு இதடைய தலைவர்தான்
36:36டாக்டர் அம்பேத்கர் இதுல ஏழு பேர்
36:37இருப்பாங்க அப்படின்னு பார்த்தோம்.
36:38முகப்புறைனா என்னது இந்திய அரசியலமைப்பு
36:41சட்டத்திற்கான அறிமுகம். மதச்சார்பின்மை
36:43அப்படிங்கறதுக்கு என்ன டெபினிஷன் அனைத்து
36:44மதங்களை சார்ந்தவர்களையும் சமமாக
36:46நடத்துறது. அரசுக்குன்னு ஒரு மதம்
36:48இருக்காது. அதெல்லாம் பார்த்தோமா?
36:50சமத்துவம் அப்படின்னா என்னது அனைத்து
36:52மக்களுக்கும் சமத்துவ பொருளாதார நிலை
36:54சமத்துவ வாய்ப்பு அளிக்கிறது. அடுத்தது
36:56இறையாண்மைக்கு இங்க டெபனிஷன்
36:58கொடுத்திருக்காங்க பாருங்க. அரசியலமைப்பு
37:00சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள
37:03முழு அதிகாரம்.
37:05அரசியலமைப்பு சட்டம் இந்திய மக்களுக்கு
37:06வழங்கப்பட்டுள்ள ஒரு முழு முழு
37:08அதிகாரம்தான் என்னது இறையாண்மை.
37:12ஓகேங்களா அப்ப இதெல்லாம் இதெல்லாம் வந்து
37:14இந்த மாதிரி ஒவ்வொரு லெசனுக்கு பின்னாடி
37:16இருக்கறதெல்லாம் பார்த்துக்கணும். இதை
37:18பார்த்துட்டு நீங்க என்ன பண்ணனும்
37:19அப்படின்னா இந்த சரியான விடையை தேர்வு
37:21செய்க இதெல்லாம் வந்து மேட்ச் இதெல்லாம்
37:23என்ன பண்ணி பாருங்க ஆன்சர் போட்டு சால்வ்
37:24பண்ணி பாருங்க ஓகேங்களா இது 10த்தல
37:26பார்த்தது அதே பாயிண்ட்தான் இங்கேயும்
37:28ரிப்பீட்டடா பார்த்திருக்கோம். சின்ன
37:29சின்ன இன்பர்மேஷன் எக்ஸ்ட்ராவா இருக்கு.
37:32ஓகேங்களா அது கண்டிப்பா பார்த்து நோட்
37:33பண்ணி வச்சுக்கோங்க. அடுத்த வீடியோல
37:35சந்திக்கலாம் நன்றி ஒன் மார்க் கம்ப்ளீட்
37:37பண்ணிட்டு கம்ப்ளீட் பண்ணிட்டுன்னு
37:38சொல்லுங்க. ஓகேங்களா அடுத்த வீடியோல
37:40சந்திக்கலாம்.